Jun 26, · i love gandhiji. he is one of the best man in india. In this composition i know about mahatma Gandhi in Tamil and thank you very much for adding the same and hats of to you guys thank you. lakshitha says: September 26, at pm. i like the first passage in this Tamil composition. sanoojan says: October 7, at blogger.comted Reading Time: 3 mins The Essay Rubric for the Project Evaluation. All information about the notion Essays On Gandhiji In Tamil of the essay rubric you can find here. the essay description can /10() "Essay about gandhiji in tamil" Essays and Research Papers Page 1 of 50 - About Essays about gandhiji. this volume has been prepared. It cannot of course take the place of the originals. But it is hoped that it will at least stimulate the reader to undertake a study
மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு - Mahatma Gandhi Biography in TamilItsTamil
அவரது போராட்டக்குணம் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வியக்கத்தக்க ஒன்று. இந்தியா சுதந்திரம் அடைய ஒரு முக்கிய காரணமாக அமைந்த இந்த காந்தியடிகளின் வாழ்க்கை தொகுப்பினை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். காந்திஅடிகளின் வாழ்க்கை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள். இயற்பெயர் — மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பெற்றோர் — கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் பிறந்த தேதி மற்றும் ஆண்டு — அக்டோபர் 2 சொந்த ஊர் — போர்பந்தர் [குஜராத் மாநிலம்].
நாடு போற்றும் நற்பணிகளையும் எண்ணிலடங்கா தியாகங்களை செய்தவருமான காந்தி அடிகளுக்கு சில சிறப்பு பெயரும் உண்டு. அதனை கீழே தொகுத்துள்ளோம். காந்தி அடிகள் தனது பள்ளி படிப்பில் திறமையான மாணவராகவே விளங்கினார். மேலும் அவர் தனது 18ஆவது வயதில் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து சென்று தனது பட்டப்படிப்பினை மேற்கொண்டார். பிறகு இங்கிலாந்தில் பட்டம் பெற்ற காந்தி இந்திய திரும்பினார், essays on gandhiji in tamil.
அதனை தொடர்ந்து மும்பையில் சில காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். காந்தி அவர்கள் பள்ளி பருவத்திலேயே தனது 13ஆம் வயதிலேயே கஸ்தூரிபாய் என்பவரை மணந்து கொண்டார். இதனை அடுத்து அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. மும்பை மற்றும் ராஜ்கோட்டில் சிறிது காலம் பணியாற்றிய அவர் தனது நண்பர் ஒருவரின் மூலம் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் வேலைக்காக சென்றார்.
அப்போது ஒருமுறை அவர் நீதிமன்றத்தில் வாதாட தலைப்பாகையோடு சென்றார். அங்கிருந்த நீதிபதி அவரை தலைப்பாகை அணிந்திருந்த காரணத்தினால் வாதாட அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் அந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். மேலும் ஒரு முறை ரயிலில் பயணிக்கும் போது முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறினார்.
ஆனால், அங்கிருந்த அதிகாரி அவரை அந்த முதல் வகுப்பில் பயணிக்க அனுமதிக்கவில்லை. காரணம், அவர் வெள்ளைக்காரர் இல்லை என்பதால் அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை. இதனால் தொடர்ந்து அவமானத்தினை சந்தித்த காந்தி அங்குள்ள மக்களின் அதாவது கறுப்பின மக்கள் மற்றும் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் நிலைமையினை நினைத்து வருந்தினார்.
இது போன்ற நிகழ்வுகளே காந்திக்கு அரசியலில் ஈடுபாடு வரக்காரணமாக அமைந்தது. பிறகு முதல் முறையாக ஜோகனஸ்பர்க் நகரில் மக்களின் குரலாக அவர் அகிம்சை முறையில் சத்தியாகிரகத்தினை வெற்றிகரமாக நடத்தினார்.
அப்போதிலிருந்து அகிம்சை வழியில் போராடுவதை தனது யுக்தியாக கையாண்டார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய காந்தி இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தினை கண்டும் மனம் நொந்தார். எனவே அவர் தொடர்ந்து பல இடங்களில் குரல் கொடுத்தார். மக்கள் அன்னைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு தனது பேச்சின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நேரம் அது அந்த நிகழ்வினை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, essays on gandhiji in tamil. அதனால் அவர் ஒத்துழையாமை இயக்கத்தினை ஏற்படுத்தினார். அந்த இயக்கத்தின் கொள்கை எளிதே அதாவது ஆங்கிலேயர்களுக்கு எதிராக கல்லூரிக்கு மாணவர்கள்செல்லாமல், நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள் செல்லாமல் இருப்பது மற்றும் அந்நிய நாட்டு பொருட்கள் மற்றும் உடை என்று அனைத்தையும் தவிர்ப்பது போன்றவை தான் அந்த இயக்கத்தின் கொள்கை. அந்த இயக்கமானது சிறிதுகாலம் மட்டுமே இருந்தது.
அப்போதிருந்து காந்தி கதர் ஆடையினை உடுத்த தொடங்கினார். காந்தியடிகள் நடத்திய பல அறவழி போராட்டங்களில் உப்பு சத்தியாகிரகம் மிகுந்த சிறப்பினை பெற்ற ஒரு போராட்டமாகும். அங்கு அகிம்சை வழியில் தனது போராட்டத்தினை அவர் நடத்த துவங்கினார். இதனால் ஆங்கிலேயர்களால் பலர் சிறை சென்றனர். ஆனால், மக்களின் கூட்டம் குறையவில்லை போராட்டத்தின் தீவிரம் உச்சத்தினை அடைந்தது. இதனை கண்டு ஆங்கிலேய அரசாங்கம் மிரண்டது. உடனே போராட்டத்தின் தீவிரத்தினை உணர்ந்த ஆங்கிலேய அரசு காந்திஅடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.
அந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தினை நிறுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் வரியினை வாங்காமல் எங்களது சட்டத்தினை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்று கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு காந்தி அடிகளிடம் கூறினர். ஆங்கிலேயர்கள் உப்பிற்கான வரி சட்டத்தினை தவிர்ப்பதாக கூறியதால் அவரும் போராட்டத்தினை கைவிட்டார். பின்பு ஆங்கிலேயர்கள் வரியினை நீக்கினார். இந்த போராட்டமானது இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது அகிம்சை போராட்டத்தினை காந்தி முன்னின்று நடத்தினார். காந்தியின் அறவழி போராட்டம் நினைத்ததை விட மிக சிறப்பாக தொடர்ந்து நாடு முழுவதும் நடந்தது. இதற்கு மேல் இங்கு ஒன்றும் பண்ண இயலாது என்று ஆங்கிலேயர்கள் எண்ணும் அளவிற்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர் அறவழி போராட்டத்தின் நிறைவாக பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முன்வந்தது.
அதன் படி ஆகஸ்ட் புரட்சி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் மாதமே இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது.
சுதந்திரம் கிடைத்த அந்த தருணம் காந்தியடிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாக மாறியது. அகிம்சை வழியில் தனது போராட்டங்களை நடத்தி வெற்றிகள் பல கண்ட காந்தியடிகள் அவரது இறப்பு ஆயுதம் மூலமே நடந்தது. essays on gandhiji in tamil அன்பினை போதித்த காந்தி கடைசியில் குண்டடிப்பட்டு தன் இன்னுயிரை துறந்தார். காந்தி அடிகளின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி essays on gandhiji in tamil ஏற்பட்டது.
மேலும் நாடெங்கிலும் உள்ள மக்களும் கடும் துயர் கொண்டனர், essays on gandhiji in tamil. காந்தி மணிமண்டபம் — சென்னை கிண்டியில் காந்திக்காக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தினை அமைத்து அதனை பராமரித்து வருகிறது, essays on gandhiji in tamil. நூற்றுக்கணக்கான மக்கள் அதனை தினமும் ரசித்தப்படி உள்ளனர். காந்தி அருங்காட்சியகம் — மதுரையில் காந்தியின் நினைவாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக உள்ளது. காந்தி சிலை — முக்கடலும் கூடும் குமரிக்கரையில் காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் காந்தியின் நினைவாக இந்தியா முழுவதும் பல சாலைகள் மற்றும் இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. English Overview: Here we have Mahatma Gandhi biography in Tamil. Above we have Mahatma Gandhi history in Tamil. We can also say it as Mahatma Gandhi varalaru in Tamil or Mahatma Gandhi essay in Tamil or Mahatma Gandhi Katturai in Tamil. விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
முகப்பு ஜோதிடம் இன்றைய ராசி பலன் வார பலன் மாத பலன் குரு பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி மந்திரம் ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தமிழ் கதைகள் சுவாரஸ்ய தகவல்கள் கடவுளின் அற்புதங்கள் சமையல் குறிப்புகள். Sign in. Log into your account. your username. your password. Password recovery. your email. Home வாழ்க்கை வரலாறு மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு. வாழ்க்கை essays on gandhiji in tamil. RELATED ARTICLES MORE FROM AUTHOR.
அகத்தியர் வரலாறு. ராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு. சமூக வலைத்தளம்.
10 lines on Mahatma Gandhi in English Essay Writing-Learn Essay Speech
, time: 7:51Essays On Gandhiji In Tamil or publication. We guarantee that Essays On Gandhiji In Tamil you will be provided with an essay that is totally free of any mistakes. Each essay is formatted according to the Essays On Gandhiji In Tamil required academic referencing style, such as APA, MLA, Harvard and Chicago. Thus, being written and edited by our professionals, your essay will achieve perfection/10() Essays On Gandhiji In Tamil. by to take the work off of your hands. Every essay Essays On Gandhiji In Tamilwriter is highly qualified and fully capable of completing the paper on time. Our Writing Services. Essay Writing. Dissertation Writing. Admission essays. Business and resume writing/10() "Essay about gandhiji in tamil" Essays and Research Papers Page 1 of 50 - About Essays about gandhiji. this volume has been prepared. It cannot of course take the place of the originals. But it is hoped that it will at least stimulate the reader to undertake a study
No comments:
Post a Comment